அப்போஸ்தலர் 16:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அதற்கு அவர்கள், “ஆண்டவர் இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். உன்னோடு உனது குடும்பத்தவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள். See the chapterபரிசுத்த பைபிள்31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, See the chapter |