அப்போஸ்தலர் 14:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அங்கே அவர்கள் அதிக நாட்கள் சீடர்களுடனே தங்கினார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள். See the chapterபரிசுத்த பைபிள்28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள். See the chapter |