அப்போஸ்தலர் 13:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடை செய்ய முயற்சித்தான். (எலிமா என்றால், மந்திரவாதி என்று அர்த்தம்.) See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும். See the chapterபரிசுத்த பைபிள்8 ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். See the chapter |