Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 13:52 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

52 சீடர்களோ மனமகிழ்ச்சியினாலும், பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

52 சீடர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நிரப்பப்பட்டார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

52 சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 13:52

Follow us:

Advertisements


Advertisements