Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 13:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 “இந்த தாவீதினுடைய வழித்தோன்றல்களிலிருந்தே தாம் வாக்குறுதி அளித்தபடி, இயேசு என்னும் இரட்சகரை இறைவன் இஸ்ரயேலுக்கு அளித்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 “தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

23 “தேவன் தாவீதின் தலைமுறையினரில் ஒருவரை இஸ்ரவேலுக்கு மீட்பராக அனுப்பினார். அவ்வாறு வந்தவர்தான் இயேசு. தேவன் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 13:23

Follow us:

Advertisements


Advertisements