அப்போஸ்தலர் 13:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 கானானில் இருந்த ஏழு இனத்தவர்களை அழித்து, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். See the chapterபரிசுத்த பைபிள்19 கானானிலுள்ள ஏழு தேசங்களை தேவன் அழித்தார். அவரது மக்களுக்கு அவர்கள் நாட்டைக் கொடுத்தார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக் கொடுத்து, See the chapter |