அப்போஸ்தலர் 13:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 “பிசாசின் பிள்ளையே, நீதியான எல்லாவற்றிற்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும், தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நீதியான வழிகளைப் புரட்டுவதை, நீ ஒருபோதும் நிறுத்த மாட்டாயோ? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ? See the chapterபரிசுத்த பைபிள்10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? See the chapter |