Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 10:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 பேதுரு அவனுடன் பேசிக்கொண்டு உள்ளே போனபோது அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

See the chapter Copy




அப்போஸ்தலர் 10:27

Follow us:

Advertisements


Advertisements