அப்போஸ்தலர் 10:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இவ்விதம் மூன்று முறை நடந்தன. பின்பு அந்த விரிப்புத் துணி சடுதியாக திரும்பவும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இவ்விதம் மூன்று முறைகள் நடந்தன. பின்பு உடனே அந்த விரிப்புத் துணி மீண்டும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. See the chapterபரிசுத்த பைபிள்16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. See the chapter |