Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 10:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அப்போது ஒரு குரல், “பேதுரு, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

See the chapter Copy




அப்போஸ்தலர் 10:13

Follow us:

Advertisements


Advertisements