அப்போஸ்தலர் 10:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 செசரியாவில், கொர்நேலியு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் இத்தாலியா படைப் பிரிவு எனப்பட்ட இராணுவப்படை அணியில் நூற்றுக்குத் தளபதியாய் இருந்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன். See the chapterபரிசுத்த பைபிள்1 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். See the chapter |