Online Bible

- Advertisements -




2 தீமோ 4:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 ஆம், கர்த்தர் என்னை தீயவனின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தமது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ஆம், கர்த்தர் தீயவனின் எல்லாத் தாக்குதலிலிருந்தும் என்னை விடுவித்துத் தனது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

See the chapter Copy




2 தீமோ 4:18

Follow us:

Advertisements


Advertisements