2 தீமோ 3:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆனாலும் கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் வரவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும். See the chapterபரிசுத்த பைபிள்1 இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. See the chapter |