2 தெச 3:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எங்களுடைய முன்மாதிரியை எவ்விதமாய் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடன் இருந்தபோது நாங்கள் சோம்பேறிகளாய் இருந்ததும் இல்லை, See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எங்களுடைய முன்மாதிரியை எவ்விதம் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுடன் இருந்தபோது சோம்பேறிகளாய் இருக்கவில்லை. See the chapterபரிசுத்த பைபிள்7 நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்றுநடவாமலும், See the chapter |