2 தெச 2:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அந்த அக்கிரம மனிதன் வெளிப்படும்போது, சாத்தானுடைய செயலுக்குரிய விதத்தில் பலவித போலி அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்களைச் செய்து காட்டுவான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான். See the chapterபரிசுத்த பைபிள்9 சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், See the chapter |