Online Bible

- Advertisements -




2 பேது 3:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 இந்தத் தண்ணீரினாலேயே அப்போது இருந்த உலகம் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அக்காலத்து உலகமும் இந்தத் தண்ணீரினாலேயே மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

6 இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.

See the chapter Copy




2 பேது 3:6

Follow us:

Advertisements


Advertisements