Online Bible

- Advertisements -




2 பேது 3:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 ஆனால் அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாகின என்பதையும், பூமியானது தண்ணீரிலிருந்து பிரிந்தும், தண்ணீராலும் உண்டாக்கப்பட்டது என்பதையும் கவனிக்கத் தவறுகிறார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும்,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 ஆனால் அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பு, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாயின என்பதையும், தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரித்து பூமி உண்டாக்கப்பட்டது என்பதையும், அவர்கள் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்,

See the chapter Copy




2 பேது 3:5

Follow us:

Advertisements


Advertisements