2 பேது 2:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 அக்கிரமக்காரர்களின் நடத்தையினாலே மனமொடிந்து போன நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அக்கிரமக்காரர்களோடு வாழ்கின்றபோது அவர்களுடைய காமவிகார செயல்களினால் வருத்தப்பட்டு, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் இறைவன் நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார். அவனோ, அநியாயக்காரர்களின் அசுத்த வாழ்க்கையினாலே மனம் புண்பட்டவனாய் இருந்தான். See the chapterபரிசுத்த பைபிள்7 ஆனால் தேவன் அந்நகரங்களினின்று லோத்துவைக் காப்பாற்றினார். லோத்து மிக நல்ல மனிதன். எந்தச் சட்டமுமற்ற மனிதர்களின் அநீதியான நடத்தையால் அவன் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு, See the chapter |