Online Bible

- Advertisements -




2 பேது 2:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 அநேகர் அவர்களுடைய ஒழுக்கக்கேடான நடத்தையைப் பின்பற்றுவதனால் சத்தியவழிக்கு அவதூறு ஏற்படும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

2 அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

See the chapter Copy




2 பேது 2:2

Follow us:

Advertisements


Advertisements