Online Bible

- Advertisements -




2 கொரி 8:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 நற்செய்தியை பிரசங்கிப்பதில் எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர் பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அவனுடன் அனுப்புகிறோம்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 நற்செய்தி ஊழியத்தில் எல்லா சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடுகூட அனுப்பியிருக்கிறோம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 அவனுடன் நற்செய்தியை பிரசங்கிப்பதில், எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர்பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அனுப்புகிறோம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.

See the chapter Copy




2 கொரி 8:18

Follow us:

Advertisements


Advertisements