2 கொரி 5:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அதேநேரம், பரலோக வீட்டை அணிந்துகொள்ளும் ஏக்கத்துடன் இந்த கூடாரத்திலிருந்து தவிக்கிறோம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அதுவரைக்கும் நாங்கள் எங்கள் பரலோகக் குடியிருப்பை, தவிப்புடன் உடையைப்போல் அணிந்துகொள்ள வாஞ்சையாய் இருக்கிறோம். See the chapterபரிசுத்த பைபிள்2 ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; See the chapter |