Online Bible

- Advertisements -




2 கொரி 1:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 ஆனாலும் நான் முதலில் திட்டமிட்டபடி கொரிந்துவுக்கு வரவில்லை. ஏனெனில் என்னுடைய கண்டிப்பு உங்களுக்கு துன்பத்தைத் தந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பி வராமல் இருந்தேன். இதற்கு இறைவனை என் உயிர்மேல் சாட்சியாக அழைக்கின்றேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

23 நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.

See the chapter Copy




2 கொரி 1:23

Follow us:

Advertisements


Advertisements