1 தீமோ 2:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 இதுவே சரியானதும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமானதுமாய் இருக்கின்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இது நன்மையானதாகவும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமுமாயிருக்கிறது. See the chapterபரிசுத்த பைபிள்3 இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. See the chapter |