1 தெச 5:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 மேலும், பிரியமானவர்களே இவை நிகழப் போகின்ற காலங்களையும் வேளைகளையும் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. See the chapterபரிசுத்த பைபிள்1 சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. See the chapter |