Online Bible

- Advertisements -




1 தெச 4:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 பிரியமானவர்களே, மரணம் அடைகின்றவர்களைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்போது, எதிர்பார்ப்பு அற்ற மற்றவர்களைப் போல நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

See the chapter Copy




1 தெச 4:13

Follow us:

Advertisements


Advertisements