1 தெச 3:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், உண்மையிலே எங்களுக்கு உயிர் வந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், எங்களுக்கு உயிர்மூச்சே வந்தது. See the chapterபரிசுத்த பைபிள்8 நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். See the chapter |