1 கொரி 9:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 உண்ணும் உணவையும் அருந்தும் பானத்தையும் பெற எங்களுக்கு உரிமை இல்லையோ? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ? See the chapterபரிசுத்த பைபிள்4 உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? See the chapter |