Online Bible

- Advertisements -




1 கொரி 9:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 என்மேல் நீதி விசாரணை செய்பவர்களுக்கு எனது பதில் இதுவே.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்:

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

3 சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது:

See the chapter Copy




1 கொரி 9:3

Follow us:

Advertisements


Advertisements