Online Bible

- Advertisements -




1 கொரி 9:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கின்ற நானே, வெகுமானம் பெறத் தகுதியற்றவனாகி விடாதபடி என் உடலை அடக்கி, ஒடுக்கி கட்டுப்படுத்துகிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

See the chapter Copy




1 கொரி 9:27

Follow us:

Advertisements


Advertisements