Online Bible

- Advertisements -




1 கொரி 5:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப் பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப்பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

9 பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

See the chapter Copy




1 கொரி 5:9

Follow us:

Advertisements


Advertisements