1 கொரி 2:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 யுகத்தை ஆளுகின்ற ஒருவரும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால், மகிமையின் ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. See the chapterபரிசுத்த பைபிள்8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. See the chapter |