Online Bible

- Advertisements -




1 கொரி 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் நாவன்மை உள்ள வார்த்தைகளாகவும் இருக்காமல் ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவனவாக இருந்தன.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் கவர்ச்சியும் உள்ள வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆனால் அவை ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாக இருந்தன.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,

See the chapter Copy




1 கொரி 2:4

Follow us:

Advertisements


Advertisements