1 கொரி 2:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஏனெனில் வேதவசனம் சொல்கின்றபடி, “கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு, அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” ஆனால் நாமோ கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாய் இருக்கின்றோம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏனெனில் வேதவசனம் சொல்கிறபடி, “கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு, அவருடைய மனதை அறிந்தவன் யார்?” ஆனால் நாமோ கிறிஸ்துவின் மனதை உடையவர்களாயிருக்கிறோம். See the chapterபரிசுத்த பைபிள்16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்? யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. See the chapter |