1 கொரி 13:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 நமது அறிவு குறைவுள்ளது, நமது இறைவாக்கு உரைத்தலும் முழுமையற்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது. See the chapterபரிசுத்த பைபிள்9 நமது அறிவும் தீர்க்கதரிசனம் கூறும் திறனும் முழுமையுறாதவை. எனவே அவற்றிற்கு முடிவு உண்டு. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. See the chapter |