Online Bible

- Advertisements -




1 கொரி 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பதால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

4 கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,

See the chapter Copy




1 கொரி 1:4

Follow us:

Advertisements


Advertisements