தீத்து 2:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்திற்குரியவைகளைப் போதிக்கவேண்டும். See the chapterபரிசுத்த பைபிள்1 பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 ஆனால் நீயோ, நலமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்க வேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. See the chapter |