வெளிப்படுத்தல் 7:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளின்மேல், நாங்கள் முத்திரையிடும் வரைக்கும், நிலத்தையோ கடலையோ மரங்களையோ அழிக்கவேண்டாம்” என்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான். See the chapterபரிசுத்த பைபிள்3 அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 “நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளில் நாங்கள் முத்திரையிடும் வரை நிலத்தையோ, கடலையோ, மரங்களையோ அழிக்க வேண்டாம்” என்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். See the chapter |