வெளிப்படுத்தல் 2:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பாடுகளை அனுபவித்தாய். நீ சலித்துப்போகவே இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். See the chapterபரிசுத்த பைபிள்3 நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பல இன்னல்களை சகித்துக் கொண்டாய். அந்த இன்னல்களால் நீ சலிப்படையவும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். See the chapter |