சங்கீதம் 49:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்: See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள். See the chapterபரிசுத்த பைபிள்2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். See the chapter |