சங்கீதம் 131:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. See the chapterபரிசுத்த பைபிள்2 நான் அமைதியாக இருக்கிறேன். என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது. தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 தாயின் பால் மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. See the chapter |