Online Bible

- Advertisements -




சங்கீதம் 121:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

See the chapter Copy




சங்கீதம் 121:2

Follow us:

Advertisements


Advertisements