நீதிமொழி 7:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 எனது கணவன் வீட்டில் இல்லை; அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். See the chapterபரிசுத்த பைபிள்19 என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான். See the chapter |