நீதிமொழி 6:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், See the chapterபரிசுத்த பைபிள்7 அந்த எறும்புக்கு ஒரு ராஜாவோ, தலைவனோ, எஜமானோ இல்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், See the chapter |