நீதிமொழி 18:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் அழிப்பவனுக்குச் சகோதரன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். See the chapterபரிசுத்த பைபிள்9 ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். See the chapter |