பிலிப்பியர் 4:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 எப்பொழுதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கிறேன்: மகிழ்ச்சியாயிருங்கள்! See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன். See the chapterபரிசுத்த பைபிள்4 எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்கின்றேன்: மகிழ்ச்சியாய் இருங்கள்! See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். See the chapter |