Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

7 ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஆனாலும், எனக்குப் பயன் தரும் என்று நான் எண்ணிய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக இப்போது பயன் அற்றவையாகக் கருதுகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.

See the chapter Copy




பிலிப்பியர் 3:7

Follow us:

Advertisements


Advertisements