Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 3:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

1 இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவதில் எனக்குச் சிரமம் ஏதும் இல்லை, அது உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.

See the chapter Copy




பிலிப்பியர் 3:1

Follow us:

Advertisements


Advertisements