Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 தோற்றத்தில் ஒரு மனிதனைப்போல் காணப்பட்டு, அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, சாகும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதாவது சிலுவையின்மேல் சாகுமளவுக்கு முற்றுமாகக் கீழ்ப்படிந்தார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 அவர் மனித உருவமாக வெளிப்பட்டு, மரணம்வரைக்கும், அதாவது சிலுவையின் மரணம்வரைக்கும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

8 மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார். முடிவில் சிலுவையிலே இறந்தார்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 அவர் மனித வடிவில் தோன்றி, உயிர் துறக்கும் அளவுக்கு, அதுவும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் அளவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரே தன்னைத் தாழ்த்தினார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

See the chapter Copy




பிலிப்பியர் 2:8

Follow us:

Advertisements


Advertisements