Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையே உங்களுக்கும் இருக்கவேண்டும்:

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களுக்கும் இருக்கவேண்டும்;

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

5 உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் போன்று சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 ஒருவருக்கொருவர் உங்கள் உறவுகளில், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மையையே நீங்களும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

See the chapter Copy




பிலிப்பியர் 2:5

Follow us:

Advertisements


Advertisements