Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நானும் உங்களிடம் விரைவில் வருவேன் என்று கர்த்தரில் மனவுறுதியாயிருக்கிறேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

24 உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 அத்துடன் நானும் விரைவில் அங்கு வருவேன் என்று கர்த்தரில் உறுதியாய் நம்பி இருக்கின்றேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.

See the chapter Copy




பிலிப்பியர் 2:24

Follow us:

Advertisements


Advertisements